Tamil cricket news: Cricket News & Match Updates
BAN vs SA, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்டார் ஸோர்ஸி; தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டம்!
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீசு அழைத்தார். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இரு அணி கேப்டன்களும் அறிவித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
வெற்றிக்காக மிகவும் கடினமாகப் போராடினோம் - சோஃபி டிவைன்!
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய விஜய் சங்கர்; ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
ஐபிஎல் 2025: கேகேஆர் அணி தக்கவைக்கும் வீரர்களை கணித்துள்ள ஹர்பஜன் சிங்!
எப்போதும் எங்களுடைய 100% உழைப்பை கொடுக்க விரும்புகிறோம் - ஹர்மன்பிரீத் கவுர்!
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹெட்மையர்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஸ்மிருதி மந்தனா!
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப், அக்ஸர், ஸ்டப்ஸை தக்கவைக்கும் - ஹர்பஜன் சிங்!
INDW vs NZW, 3rd ODI: சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா; தொடரை வென்றது இந்திய அணி!
IND vs NZ, 3rd Test: இந்திய அணியில் இணைந்த ஹர்ஷித் ரானா!
BAN vs SA 2nd Test: சதமடித்து அசத்திய ஸோர்ஸி, ஸ்டப்ஸ்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் - ரமீஸ் ராஜா!
ஹர்ஷித் ரானாவை தேர்வு செய்தது சரியான முடிவு - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31