Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
எனது காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது - காம்ரன் குலாம்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் களமிறங்கினர்.
இதில் அப்துல்லா ஷபீக் 7 ரன்னிலும், அடுத்து வந்த கேப்ட்ன் ஷான் மசூத் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து சைம் அயூப் உடன் கம்ரான் குலாம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதில் சைம் அயூப் 77 ரன்னிலும், அடுத்து வந்த சவுத் ஷகீல் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கம்ரான் குலாம் அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார். Read More...
PAK Vs ENG PAK Vs ENG 2nd Test England Cricket Team Pakistan Cricket Team Kamran Ghulam Tamil Cricket News Kamran Ghulam Pakistan Cricket Team Pakistan Vs England
Related Cricket News for Tamil cricket news - Tesst
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs WI, 2nd T20I: விண்டீஸை பந்தாடி தொடரை சமன்செய்தது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த காம்ரன் குலாம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிகாக அறிமுக வீரராக களமிறங்கிய காம்ரன் குலாம் சதமடித்து சாதனைபடைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அணியின் தலைமை பொறுப்பிற்கான தேர்வில் அவர் எப்போதும் இருக்கிறார் - பும்ரா குறித்து ரோஹித் சர்மா!
இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்தும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs WI, 2nd T20I: பதும் நிஷங்கா அரைசதம்; விண்டீஸுக்கு 163 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கடந்த முறை கிடைத்த அனுபவம் எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் - டாம் லேதம்!
நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவதை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன் என டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வீரரைத் தாக்கிய பயிற்சியாளர்; வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!
வீரர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் தவறான நடத்தை காரணமாக வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்கவை இடைநீக்கம் செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகும் ஷுப்மன் கில்; சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு?
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் சதம் விளாசிய காம்ரன் குலாம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியா vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 2nd Test: சைம் அயூப், காம்ரன் குலாம் நிதானம்; பாகிஸ்தான் தாடுமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்க்ளைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - ரச்சின் ரவீந்திரா!
எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது குடும்பத்தில் பலர் இருக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்று என நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
56 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்; மோசமான சாதனையில் இரண்டாம் இடம்!
மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் டிம் சௌதீ!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் டிம் சௌதீ புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement