Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்தியாவில் அவர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் - கேரி ஸ்டெட்!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்தியா அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்த இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
IND Vs NZ Indian Cricket Team Zealand Cricket Team Gary Stead கேரி ஸ்டெட் நியூசிலாந்து Tamil Cricket News Gary Stead Zealand Cricket Team India Vs Zealand
Related Cricket News for Tamil cricket news - Tesst
அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - கௌதம் கம்பீர்!
பேட்ஸ்மேன்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை தடுக்க மாட்டேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப். மாதத்திற்கான விருதை வென்றனர் கமிந்து மெண்டிஸ், டாமி பியூமண்ட்!
செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இலங்கையின் கமிந்து மெண்டிஸும், சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் டாமி பியூமண்டும் வென்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
எல்எல்சி 2024 குவாலிஃபையர் 2: பரபரப்பான ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஒடிசா!
தோயம் ஹைதராபாத் அணிக்கு எதிரான எல்எல்சி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை அணியுடன் டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து!
எதிர்வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்தை 110 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை - பாக்., பயிற்சியாளர்!
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அணியின் துணை பயிற்சியாளர் அசார் மக்முத் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டில் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர வலை பயிற்சியில் ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முழு அணியும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது - தஹ்லியா மெக்ராத்!
இத்தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற விரும்புகிறோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் தஹ்லியா மெக்ராத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement