Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - ஜார்ஜ் பெய்லி உறுதி!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் தாமாக முன்வந்து களமிறங்கினார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கமான இடத்தை விட்டு தொடக்க வீரராக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. மேற்கொண்டு மிடில் ஆர்டர் வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், இத்தொடரில் இருந்து விலகியுள்ளதான் காரணமாக அவரது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More...
AUS Vs IND Border Gavaskar Trophy Cricket Australia Steve Smith George Bailey Tamil Cricket News George Bailey Steve Smith Cricket Australia Border Gavaskar Trophy 2024-25 India Tour Australia 2024-25
Related Cricket News for Tamil cricket news - Tesst
பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!
நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பது பிளஸ் பாயிண்ட். பவர்பிளேயில் நாம் சிறப்பாகச் செயல்பட்டு பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மிதாலி ராஜின் சாதனையை சமன்செய்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களைச் சேர்த்த இந்திய வீராங்கனை எனும் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் சமன்செய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்மின்ஸ் ரிட்டர்ன்ஸ்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகினார் கேமரூன் கிரீன்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வீரர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் - ரோவ்மன் பாவெல்!
இலங்கையில் நீங்கள் விளையாடும் போது முன்கூட்டியே முன்னிலை பெறுவது முக்கியம். அவர்கள் உள்நாட்டில் ஒரு சிறந்த அணி என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
இன்னொரு ஆட்டத்தை விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும் - ஹர்மன்பிரீத் கவுர்!
எங்கள் கைகளில் எது இருந்ததோ, அதைச் செய்ய முயற்சித்தோம், ஆனால் அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs WI, 1st T20I: கிங், லூயிஸ் அதிரடி; இலங்கையை வீழ்த்தியது விண்டீஸ்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது உறுதி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs நியூசிலாந்து உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
SL vs WI, 1st T20I: அசலங்கா, கமிந்து அதிரடி அரைசதம்; வெஸ்ட் இண்டீஸுக்கு 180 ரன்கள் டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை 151 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிட்ட ஃபகர் ஸமான்; வைரலாகும் எக்ஸ் பதிவு!
மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் ஆசாம் நிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விராட் கோலியுட ஒப்பிட்டு சக அணி வீரர் ஃபகர் ஸமான் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ஜெயவர்தனே நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை பந்தாடி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இங்கிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement