Tamil cricket news: Cricket News & Match Updates
IRE vs SA, 2nd T20I: ராஸ் அதிர் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 196 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ராஸ் அதிர் இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்தது நியூசிலாந்து!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளிய டிம் சௌதீ!
ENG vs AUS, 5th ODI: பென் டக்கெட் சதமடித்து அசத்தல்; ஆஸிக்கு 310 ரன்கள் இலக்கு!
IND vs SL, 2nd Test: மழையால் கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
SL vs NZ, 2nd Test: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
IND vs BAN, 2nd Test: மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
ஃபேப் ஃபோர் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்த ஜாகீர் கான்!
முகமது ரிஸ்வானின் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதி, இம்பேக்ட் பிளேயர், ஏலத்தொகை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது பிசிசிஐ!
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; கிங்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய கேன் வில்லியம்சன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31