Tamil cricket news: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சியை தொடங்கியது இந்திய மகளிர் அணி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக வங்கதேசத்தில் நடைபெற இருந்த இத்தொடரானது, அங்கு நடைபெற்ற உள்நாட்டு கலவரம் காரணமாக தற்சமயம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய மகளிர் அணியானது அக்டோபர் 04ஆம் தேதி துபாயில் நடைபெறும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் கேமரூன் க்ரீன்; இந்திய தொடரில் விளையாடுவதும் சந்தேகம்?
பிராட்மேனின் சாதனையை சமன்செய்த கமிந்து மெண்டிஸ்!
அக்டோபர் 13-ல் தொடங்கும் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர்!
அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
SL vs NZ, 2nd Test: தினேஷ், கமிந்து & குசால் மெண்டிஸ் சதம்; 602 ரன்களில் டிக்ளர் செய்தது இலங்கை!
IND vs BAN, 2nd Test: தொடர் மழையால் முன் கூட்டியே முடிவடைந்த முதல்நாள் ஆட்டம்!
IND vs BAN, 2nd Test: ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேச அணி!
SL vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட மேத்யூஸ்; மீண்டும் அசத்தும் கமிந்து மெண்டிஸ்!
அசத்தலான கேட்சைப் பிடித்து ஸாகிர் ஹசனை வெளியேற்றிய ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
43 வயதிலும் அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய முகமது கைஃப் - வைரல் காணொளி!
பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹல்!
எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்திய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது ஆடுகளங்கள் முக்கியமில்லை - ஷகிப் அல் ஹசன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31