Tamil cricket news: Cricket News & Match Updates
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Ireland vs South Africa 2nd T20I, Dream11 Prediction: அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும். அதேசமயம் அயர்லாந்து அணியானது இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் நோக்கிலும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு இடம்!
ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்; நட்சத்திர வீரர்களுக்கு இடமில்லை!
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL vs NZ, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
ஆல் டைம் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
SL vs NZ, 2nd Test: நியூசிலாந்தை 88 ரன்களில் சுருட்டியது இலங்கை!
2nd Test, Day 2: தொடர் மழை காரணமாக கைவிடப்படும் இரண்டாம் நாள் ஆட்டம்?
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
6,0,6,6,6,4 - மிட்செல் ஸ்டார்க் ஓவரை பந்தாடிய லிவிங்ஸ்டோன் - வைரலாகும் காணொளி!
IRE vs SA, 1st T20I: ரிக்கெல்டன், ஹென்றிக்ஸ் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ENG vs AUS, 4th ODI: ஆஸ்திரேலியாவை பந்தாடி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
IRE vs SA, 1st T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
ENG vs AUS, 4th ODI: ப்ரூக், டக்கெட் அரைசதம்; லிவிங்ஸ்டோன் அதிரடி ஃபினிஷிங் - ஆஸிக்கு 313 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31