Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக விளையாட அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது - கேரி ஸ்டெட்!
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை இந்தியாவின் உத்திரபிரதேசத்திலுள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாகவும், ஈரப்பதம் காரணமாக இப்போட்டியின் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக கைவிடப்பட்டு வந்தது.
அந்த வகையில் போட்டியின் கடைசி நாளான இன்றும் மழை பெய்த காரணத்தால் போட்டியை நடத்த முடியாத சூழல் உருவானது. இதனால், ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையாக கைவிடப்பட்ட 7ஆவது டெஸ்ட் போட்டி என்ற வரலாற்றையும் படைத்துள்ளது. Read More...
AFG Vs NZ AFG Vs NZ Only Test Zealand Cricket Board Gary Stead Tamil Cricket News Zealand Cricket Board Gary Stead Afghanistan vs Zealand
Related Cricket News for Tamil cricket news - Tesst
விராட் - ஸ்மித் இடையேயான போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - கிளென் மேக்ஸ்வெல்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி இடையேயான போட்டியை காண ஆவலுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது - ஜானதன் டிராட்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
துலீப் கோப்பை 2024: ஜெகதீசன், ஈஸ்வரன் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா பி அணி!
இந்தியா சி அணிக்கு எதிரான லீக் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி விக்கெட் ஏதும் இழப்பின்றி 124 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN, 1st Test: சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
துலீப் கோப்பை 2024: அகர்வால், பிரதாம் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்திய ஏ அணி!
இந்தியா டி அணிக்கு எதிரான லீக் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 222 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கண்ணாடியுடன் பேட்டிங் செய்ய வந்த ஸ்ரேயாஸ் ஐயர்; டக் அவுட் ஆன பரிதாபம் - வைரல் காணொளி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியில் இந்தியா டி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தனது 'CALMEST' லெவனை தேர்வு செய்த ஸ்ரீசாந்த்; கம்பீர், கோலிக்கு இடம்!
தனது ஆல் டைம் லெவன் (அமைதியான) அணியை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
புவனேஷ்வர் குமாரின் மெய்டன் சாதனையை உடைத்த முகமது அமீர்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய வீரர்கள் பட்டியல் பாகிஸ்தானின் முகமது அமீர் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்த பியூஷ் சாவ்லா; கேப்டனாக தோனி நியமனம்!
இந்திய வீரர்களை உள்ளடக்கிய தனது ஆல் டைம் சிறந்த ஒருநாள் அணியின் லெவனை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த சாத்ராக் டெஸ்கார்ட் - காணொளி!
நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் லூசியா கிங்ஸ் அணி வீரர் சாத்ராக் டெஸ்கார்ட் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது ஆப்கான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி!
நொய்டாவில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது தொடர் மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச டெஸ்ட் போட்டி; சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தனர்.
By Bharathi Kannan • 2 years ago
என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் - மேத்யூ ஷார்ட்!
இப்போது டேவிட் வார்னர் வெளியேறிவிட்டார், நான் உண்மையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடக்க ஆட்டக்காரராக என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என மேத்யூ ஷார்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement