Tamil cricket news: Cricket News & Match Updates
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
AVF vs BG Match 4, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஃபால்கன்ஸ் அணி தோல்விக்கு பிறகும், ராயல்ஸ் அணி தங்களது முதல் போட்டியிலும் விளையாடவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
AVF vs BG: Match Details
- போட்டி தகவல்கள் - ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ்
- இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆன்டிகுவா
- நேரம் - செப்டம்பர் 1, இரவு 7.30 மணி
AVF vs BG: Live Streaming Details
கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
PAK vs BAN, 2nd Test: ஃபீல்டிங்கின் போது காயமடைந்த முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
டிபிஎல் 2024: ஆயூஷ் பதோனி, பிரியான்ஷ் ஆர்யா அபாரம்; சௌத் டெல்லி அணி அபார வெற்றி!
ENG vs SL: மீண்டும் சதம் விளாசி வரலாறு படைத்த ஜோ ரூட்!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs டிரின்பாகோ நைட் நைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PAK vs BAN, 2nd Test: பந்துவீச்சில் அசத்திய வங்கதேசம்; 274 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்!
பந்து தாக்கி காயமடைந்த அசாம் கான்; அதே பந்தில் விக்கெட்டை இழந்த சோகம் - காணொளி!
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த தஸ்கின் அஹ்மத்; வைரலாகும் காணொளி!
4,4,4,6 - கடைசி ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த பிரிட்டோரிய்ஸ் - வைரல் காணோளி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் முதல் சதம்; சாய் சுதர்ஷனுக்கு குவியும் வாழ்த்துகள்!
PAK vs BAN, 2nd Test: ஷான் மசூத் அரைசதம்; நிதானம் காட்டும் பாகிஸ்தான்!
புஜ்ஜி பாபு கோப்பை தொடரின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
சிபிஎல் 2024: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பிரிட்டோரியஸ்; கனாயா த்ரில் வெற்றி!
மகாராஜா கோப்பை 2024: குல்பர்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31