Tamil cricket news: Cricket News & Match Updates
ENG vs SL, 2nd Test: இலங்கையை 196 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து!
இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 29 லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் மேத்யூ போட்ஸ் 21 ரன்னிலும், கஸ் அட்கின்சன் 118 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் 15 ரன்னிலும் என விகெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
அபாரமான கேட்சை பிடித்த மிலன் ரத்நாயக்க; வைரலாகும் காணொளி!
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
சிபிஎல் 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனைகளை குவித்த கஸ் அட்கின்சன்!
என்னைத் தடுக்க உலகில் யாரும் இல்லை - ஜஸ்பிரித் பும்ரா!
PAK vs BAN, 2nd Test: தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
யார்க்கரில் ஸ்டம்புகளை தகர்த்த ஆன்ரிச் நோர்ட்ஜே; வைரலாகும் காணொளி!
ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்குவதை தவிர்க்க வேண்டும் - ஆரோன் ஃபிஞ்ச்!
இந்த சதத்தை கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிக்கிறேன் - ஜோ ரூட்!
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ஓடியன் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
ENG vs SL, 2nd Test: அலெஸ்டர் குக்கின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஃபால்கன்ஸை வீழ்த்தி பேட்ரியாட்ஸ் த்ரில் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகும் சோஃபி டிவைன்!
ENG vs SL, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஜோ ரூட்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31