Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பேட்டர்களை யார்க்கரால் ஸ்தம்பிக்கவைத்த கியூட்டா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஜான்சன் சார்லஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்து அசத்தினர். உகாண்டா அணி தரப்பில் கேப்டன் பிரையன் மசபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் உகாண்டா அணியானது 25 ரன்களுக்குள்ளாகவே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. Read More...
ICC T20 World Cup 2024 WI Vs UGA Sherfane Rutherford Cosmas Kyewuta Tamil Cricket News Sherfane Rutherford WI Vs UGA T20 World Cup 2024 Cosmas Kyewuta
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஹென்றிக்ஸின் விக்கெட்டை தட்டித்தூக்கிய வான் பீக் - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணி வீரர் ரீஸா ஹென்றிக்ஸின் விக்கெட்டை நெதர்லாந்து வீரர் லோகன் வான் பீக் கைப்பற்றிய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: உகாண்டா அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: இங்கிலாந்தின் சூப்பர் 8 சுற்று வாய்ப்புக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: ஆஸி பேட்டர்கள் அசத்தல்; இங்கிலாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
லசித் மலிங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்து வநிந்து ஹசரங்கா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் லசித் மலிங்காவின் சாதனையை வநிந்து ஹசரங்கா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: டேவிட் மில்லர் அதிரடியில் நெதர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: பார்ட்மேன், நோர்ட்ஜே அபாரம்; நெதர்லாந்தை 103 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 104 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்தது - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் செயல்படாததே தோல்விக்கு காரணம் - வநிந்து ஹசரங்கா!
பேட்டர்கள் தங்களது வேலையை சரியாக செய்யாததே அணியின் தோல்விக்கு காரணம் என்று இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து உகாண்டா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் குர்பாஸின் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 105 மீட்டர் தூர சிக்ஸர் விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம் - கேன் வில்லியம்சன்!
இத்தோல்வியிலிருந்து நகர்வது கடினமாக இருந்தாலும் நாங்கள் அடுத்த போட்டிகாக எங்களை தயார்செய்துகொள்ள வேண்டும் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களின் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி - ரஷித் கான்!
பெரிய அணியான நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இது எங்களின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாகும் என்று ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement