Tamil cricket news: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs Bangladesh Dream11 Prediction Match 15, ICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர். இத்தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய முதல் போட்டியிலேயே இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. மறுபக்கம் வங்கதேச அணியானது நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்கள் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு கடந்த காலங்களில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் வீரர்களுக்கு இடையே பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
160 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான் - மொனாங்க் படேல்!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது - பாபர் ஆசாம்!
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி - ஹைலைட்ஸ் காணொளி!
T20 WC 2024: பெர்ரிங்டன், லீஸ்க் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
T20 WC 2024: ஜோன்ஸ், நேத்ரவால்கர் அபாரம்; சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அப்செட் செய்து அமெரிக்கா வரலாற்று வெற்றி!
T20 WC 2024: ரசிகரிடம் மோதிய அசாம் கான்; வைரலாகும் காணொளி!
T20 WC 2024: விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கனடா vs அயர்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
T20 WC 2024: பாகிஸ்தான் பேட்டர்கள் சொதப்பல்; அமெரிக்க அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
அபாரமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவன் டெய்லர் - வைரலாகும் காணொளி!
மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஏற்பட்டது ஒரு தசைப்பிடிப்பு மட்டுமே - மிட்செல் மார்ஷ்!
தூபேவிற்கு பதில் சாம்சனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31