Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்ச்சிய ஃபசல்ஹக் ஃபரூக்கி!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோரது சிறப்பான தொடக்கத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 80 ரன்களையும், இப்ராஹிம் ஸத்ரான் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
ICC T20 World Cup 2024 NZ Vs AFG Fazalhaq Farooqi Tamil Cricket News ICC T20 World Cup 2024 Fazalhaq Farooqi AFG Vs NZ
Related Cricket News for Tamil cricket news - Tesst
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிசிசிஐ-க்கு சரியான பதிலடியாக இது அமையும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வென்றால் அது பிசிசிஐ எடுத்த முடிவுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என்று முடிவுசெய்தேன் என்று பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்த நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆரோன் ஜான்சன்; வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் கனடா அணி வீரர் ஆரோன் ஜான்சன் பவுண்டரில் எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: ரஷித் கான், ஃபசல்ஹக் ஃபரூக்கி அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் ஆபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: இலங்கையை 124 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 125 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை அப்செட் செய்தது கனடா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில்ந் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: அரைசதத்தை தவறவிட்ட கிர்டன்; அயர்லாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூயார்க்கில் சிறந்த பிட்ச்-யை வழங்க முயற்சித்து வருகிறோம் - ஐசிசி அறிக்கை!
நியூயார்க்கில் நடைபெறம் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறப்பான் பிட்ச்-யை வழங்க ஐசிசி முயற்சித்து வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் ஷாஹீன், டக்கர், அத்தபத்து!
மே மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதே சந்தேகம் தான் - வாசிம் அக்ரம் விமர்சனம்!
ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது ஒரு மோசமான நாள் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜனவரி மாதம் தொடங்கும் எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் - கிரேம் ஸ்மித் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 லீக் தொடரான எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவாரி 9ஆம் தேதி தொடங்கும் என இத்தொடரின் கமிஷனர் கிரேம் ஸ்மித் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கானிஸ்தான் மிகவும் வலுவான அணியாகும் - கேன் வில்லியம்சன்!
ஆஃப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வளர்ந்து வரும் ஒரு அணியாகும் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement