Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஹென்ரிச் கிளாசென் போராட்டம் வீண்; சன்ரைசர்ஸை வீழ்த்தி கேகேஆர் த்ரில் வெற்றி!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பில் சால்ட், மார்கோ ஜான்சென் ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்களை விளாசி மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சுனில் நரைன் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களுக்கும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ரானாவும் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் ஆண்ட்ரே ரஸல்!
இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது - ஷிகர் தவான்!
ஐபிஎல் 2024: சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸல்; சன்ரைசர்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!
ஐபிஎல் 2024: முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன்; வைரலாகும் காணொளி!
இஷாந்த் சர்மாவின் காயம் எங்கள் தோல்விக்கு காரணமாக மாறியது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2024: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய இஷாந்த் சர்மா!
ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
ஐபிஎல் 2024: மோசமான சாதனை படைத்த ஷிகர் தவான்!
4,6,4,4,6: ஹர்ஷல் படேல் ஓவரை பிரித்து மேய்ந்த அபிஷேக் போரல் - வைரல் காணொளி!
BAN vs SL, 1st Test: 188 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இலங்கை!
ஐபிஎல் 2024:அபிஷேக் போரல் அபார ஃபினிஷிங்; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்த ‘யார்க்கர் நாயகன்’ மதீஷா பதிரனா!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31