Tamil cricket news: Cricket News & Match Updates
ஹெலிகாப்டர் ஷாட்டை பயிற்சி செய்யும் ஜோஸ் பட்லர்; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவடு சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் தொடரை வெற்றியுடன் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி, அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், அவர் வலை பயிற்சியின் போது ஹெலிக்காப்டர் ஷாட்டுகளை விளையாடி பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் அவர் ஹெலிகாப்டர் ஷாட்டுகளை விளையாடிய காணொகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ரச்சின் ரவீந்திராவிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டாரா விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் 2024: ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
என் மீது எவ்விதமான அழுத்தமும் ஏற்படுத்தவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஐபிஎல் 2024: பவுண்டரிகளை பறக்கவிட்ட பேட்டர்கள்; ஆர்சிபியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே!
நடுக்கம், பதட்டம், உற்சாகம் இவை அனைத்தும் உள்ளது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2024: பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய ரஹானே!
ஐபிஎல் 2024: அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் அதிரடி; சிஎஸ்கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
ஐபிஎல் 2024: அடுத்தடுத்து சம்பவம் செய்த முஸ்தஃபிசூர், தீபக் சஹார்; ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி!
எங்களது செயல்திறனை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
ஐபிஎல் 2024: தன்னை காண வந்த ரசிகருக்கு பரிசளித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்; வைரலாகும் காணொளி!
BAN vs AFG, 1st Test: தனஞ்செயா, கமிந்து மெண்டிஸ் அபார சதம்; தடுமாற்றத்தில் வங்கதேசம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31