Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இணைந்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை சென்னை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் இருமுறையும் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இரண்டு முறையும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறியது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. Read More...
Lucknow Super Giants KL Rahul Justin Langer Tamil Cricket News KL Rahul Lucknow Super Gaints Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நடப்பு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஜஸ்டிங் லங்கருடன் சிறப்பு பயிற்சி எடுக்கும் தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில் லக்னோ அணியின் நட்சத்திர வீரர் தீபக் ஹூடா தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு!
ஐபிஎல் தொடரின் போது சென்னையில் நடைபெறும் போட்டியை காணவரும் ரசிகர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங் செய்வதை போன்றே அவருக்கு பின்னால் நின்று இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்லின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவை கட்டித்தழுவிய ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா கட்டித்தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்கா; ஜூனியர் உலகக்கோப்பை நாயகனை ஒப்பந்தம் செய்த மும்பை!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்காவிற்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி வேகப்பந்து வீச்சாளர் குவேனா மபகாவை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமிக்கு மாற்றாக தமிழக ரஞ்சி அணி வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமிக்கு பதிலாக தமிழக ரஞ்சி அணி வீரர் சந்தீப் வாரியரை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
By Bharathi Kannan • 2 years ago
கேஎல் ராகுல் அணியில் இணைவது எப்போது? - ஜஸ்டின் லங்கர் பதில்!
ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து அந்த அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலிய அரசு அதன் கொள்கைகளை கிரிக்கெட்டில் திணிக்க வேண்டாம் - ஏசிபி வலியுறுத்தல்!
ஆஸ்திரேலிய அரசாங்கம் கிரிக்கெட் வாரியங்களில் அதன் கொள்கைகளை திணிக்க வேண்டாம் என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
‘என் வாழ்க்கையின் சிறந்த தருணம்’: விராட் கோலியை சந்தித்து குறித்து ஷ்ரேயங்கா பாட்டீல்!
ஆடவர் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சந்தித்தது குறித்து மகளிர் ஆசிபி அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில் பதிவிட்டுள்ள சமூகவலைதள பதிவு இணயத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் சில போட்டிகளில் டேவிட் வில்லி பங்கேற்க மாட்டார் - லக்னோ அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர்!
நடப்பு ஐபிஎல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த டேவிட் வில்லி முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆர்சிபி அணியின் கோ க்ரீன் ஜெர்சி அறிமுகம் செய்த விராட் கோலி!
சுற்றுசுழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியை இன்று அறிமுகம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த ஷிவம் தூபே; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ஷிவம் தூபே இணைந்துள்ள காணொளியை சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement