Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையடுத்து மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு ஐபிஎல் அணிகளும் இத்தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் நிலையில் நடப்பு சீசனில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் விளையாடவுள்ளனர். மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள் Read More...
PBKS Vs DC DC Vs PBKS Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Cricket Match Prediction PBKS Vs DC IPL 2024 PBKS Vs DC Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கிங் என அழைக்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கிறது - விராட் கோலி!
நீங்கள் என்னை ‘கிங்’ என்று அழைக்காதீர்கள். நீங்கள் அப்படி அழைக்கும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்டார்க் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ரிங்கு சிங் சிக்சர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டு நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடும் இந்திய வீரர் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் வநிந்து ஹசரங்காவுக்கு தடை; பின்னடைவை சந்தித்த இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது களநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராகணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் ஆர்சிபி அணி தங்களது புதிய ஜெர்சியை இன்று அறிமுகம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உடற்தகுதியை எட்டாத சூர்யகுமார் யாதவ்; அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக முல சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஓர் பார்வை!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
‘எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது’ - விலகலுக்கான காரணத்தை கூறிய பெஹ்ரன்டோர்ஃப்!
கடந்த வாரம் தனது எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டு சீசனிலிருந்து விலகியதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா!
ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கான மனித உரிமைகள் சீரழிந்து வருவதைக் காரணம் காட்டி அந்நாட்டு அணிக்கு எதிரான டி20 தொடரை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உடை மாற்றும் அறையில் புகைப்பிடித்த இமாத் வசிம்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வீரர் இமாத் வசிம் வீரர்கள் உடைமாற்றும் அரையில் புகைப்பிடிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement