Tamil cricket news: Cricket News & Match Updates
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இணைந்த சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல்!
சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை ஈட்டி, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது.
இந்த தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது திறமைகளை நிரூபித்தனர். இதையடுத்து, இந்திய அணியின் இளம் வீரர்களான சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் இம்முடிவானது அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டினார் கேஎல் ராகுல்; லக்னோ ரசிகர்கள் மகிழ்ச்சி!
AFG vs IRE, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
பிஎஸ்எல் 2024: கடைசி பந்து வரை சென்ற போட்டி; முல்தானை வீழ்த்தி சாம்பியனான இஸ்லாமாபாத்!
AFG vs IRE, 3rd T20I: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 156 டார்கெட்!
டெஸ்ட் ஓய்வை திரும்ப பெற்றார் ஹசரங்கா; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு!
ஐபிஎல் 2024: தங்கள் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய பெஹ்ரன்டோர்ஃப்; அணியில் சேர்க்கப்பட்ட லுக் வுட்!
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
ரோஹித் எனது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
BAN vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - குஜராத் டைட்டன்ஸ் அணி ஓர் பார்வை!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, மூன்றாவது டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
WPL 2024: ஆரஞ்சு தொப்பியை வென்ற பெர்ரி; பர்பிள் தொப்பியை கைப்பற்றிய ஷ்ரேயங்கா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31