Tamil cricket news
ஜான் காம்பெல், ஷாய் ஹோப் அரைசதம்; சரிவிலிருந்து மீளும் வெஸ்ட் இண்டீஸ் அணி!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், ஆட்டமிழக்காமல் இருந்த ஷுப்மன் கில் 129 ரன்களையும், சாய் சுதர்ஷன் 87 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஜான் காம்பெல் 10 ரன்னிலும், டெகநரைன் சந்தர்பால் 34 ரன்னிலும், அலிக் அதனாஸ் 41 ரன்னிலும், ஷாய் ஹோப் 36 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய விரர்களில் டெவின் இமளாக் 21 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 17 ரன்னிலும், காரி பியர் 23 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்டர்சன் பிலிப் 24 ரன்களையும் சேர்த்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது.
Related Cricket News on Tamil cricket news
-
ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் அதிரடி தொடக்கம்; ஆஸ்திரேலியாவுக்கு 331 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நமீபியா அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது ...
-
ஷுப்மன் கில், ஜடேஜா அபாரம்; பேட்டிங்கில் சொதப்பும் வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: ஷர்தூல் தாக்கூர் தலைமையில் மும்பை அணி அறிவிப்பு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை அணியின் கேப்டனாக ஷர்தூல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி தகவல்கள் & உத்தேச லெவன்!
ஆஃப்கனிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. அதன்படி இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து, சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்கொள்கிறது. ...
-
இரட்டை சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்; ரன் குவிப்பில் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி முதல் நாள் ஆட்நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 318 ரன்களைக் குவித்தது ...
-
மஹாராஷ்டிரா ரஞ்சி அணியில் பிரித்வி ஷா, ஜலஜ் சக்சேனாவுக்கு வாய்ப்பு!
ரஞ்சி கோப்பை தொடருக்கான மஹாராஷ்டிரா அணியில் பிரித்வி ஷா மற்றும் ஜலஜ் சக்சேனா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
நதின் டி கிளார்க், லாரா வோல்வார்ட் அபாரம்; இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்த்து, வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. ...
-
ரிச்சா கோஷ் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட இந்தியா; தென் ஆப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலக கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வங்கதேச தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31