Tamil cricket news
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ-W vs BAN-W, Match 11, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்த்து, வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலந்து அணி தங்களின் முதல் வெற்றிக்காக போராடி வருகிறது. மறுபக்கம் வங்கதேச அணியும் தோல்விக்கு பிறகு இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Tamil cricket news
-
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. ...
-
ரிச்சா கோஷ் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட இந்தியா; தென் ஆப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலக கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வங்கதேச தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பெத் மூனி, அலனா கிங் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ...
-
இந்திய அணிக்காக நான் எதையும் செய்வேன் - சஞ்சு சாம்சன்
இந்திய ஒருநாள் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமனம்!
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
ஹீதர் நைட் அரைசதத்தால் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
வங்கதேசத்திற்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ...
-
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது தேர்வாளர்களைப் பொறுத்தது என இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
தஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31