Tamil cricket news: Cricket News & Match Updates
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - வெல்லப்போவது யார்?
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், இன்று நடைபெறுகிறது. இவ்விரு அணிகளிடையே நடைபெறும் முதல் இருதரப்பு வெள்ளைப் பந்து தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி இருதரப்பு டி20 தொடர் இது. எனவே அணி, போட்டிக்கான தயார்நிலையில் உள்ளதை மதிப்பிட இந்தத் தொடர் கடைசி வாய்ப்பாகும்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள், டி20 அணியில் சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு இணைந்திருப்பதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பவர்பிளேயில் அதிரடி காட்டிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்தத் தொடரிலும் அதைச் செய்வார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
பிபிஎல் 13: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மைக்கேல் நேசர்; பிரிஸ்பேன் ஹீட் அசத்தல் வெற்றி!
ரிஷப் பந்த் ஒற்றை காலில் விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இருந்தாலும் அவரை தேர்வு செய்ய வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இஷான் கிஷான் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக தேர்வு செய்யப்படாமல் இல்லை - ராகுல் டிராவிட்!
நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன் - ஏபி டி வில்லியர்ஸ்!
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாலியல் வழக்கில் சந்தீப் லமிச்சானேவிற்கு 8 ஆண்டுகள் சிறை!
ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
IND vs AFG, 1st T20I: போட்டியிலிருந்து விலகிய விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறோம் - ஷாகிப் அல் ஹசன்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான புதிய சாதனை படைக்கவுள்ள விராட் கோலி!
எஸ்ஏ20 : சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்ட்ஸி லெவன் டிப்ஸ்!
ஆஃப்கான் தொடரிலிருந்து புறக்கணிக்கப்பட்ட இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர்; பிசிசிஐ கடும் அதிருப்தி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31