Tamil cricket news: Cricket News & Match Updates
அடுத்த 3 வாரங்களில் இந்திய மைதானங்கள் மீது விமர்சனங்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 13 வருடங்கள் கழித்து 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்து அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டி ஒன்றரை நாளிலேயே முடியும் அளவுக்கு பிட்ச் ஒருதலைபட்சமாக இருந்தது. குறிப்பாக முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் திண்டாடிய நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் ராஜாங்கம் நடத்தினார்கள். இதனால் இதே மைதானம் இந்தியாவில் இருந்திருந்தால் வேண்டுமென்றே வெல்வதற்காக அமைக்கப்பட்டதாக வெளிநாட்டவர்கள் விமர்சித்திருப்பார்கள் என இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
விளையாட்டு விருதுகள் 2024: முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது!
தொடக்க வீரராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; உறுதிசெய்த ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ருதுராஜ் கெய்க்வாட்!
வாய்ப்பு கிடைத்தால் டி20 உலகக்கோப்பையில் அசத்த தயாராக உள்ளேன் - முகமது ஷமி!
SL vs ZIM, 2nd ODI: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் டி20 அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் - ஃபாஃப் டூ பிளேசிஸ்!
INDW vs AUSW, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ரஞ்சி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி!
இது நடந்தால் லாராவின் டெஸ்ட் சாதனையை ஸ்மித் முறியடிப்பார் - மைக்கேல் கிளார்க்!
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் வெற்றி!
எஸ்ஏ20 லீக் தொடரானது டி20 உலகக்கோப்பைக்கு உதவும் - கிரேம் ஸ்மித்!
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?
SL vs ZIM, 2nd ODI: ஜிம்பாப்வேவை 208 ரன்களில் சுருட்டியது இலங்கை!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31