Tamil cricket news: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2024: ரியான் பராக் சதம் வீண்; அசாமை வீழ்த்தி சத்தீஸ்கர் வெற்றி!
இந்தியாவில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சத்தீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் தொடங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்ஸில் போராடி 327 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக அமன்தீப் காரே சதமடித்து 116 ரன்களும், ஷசாங் சிங் 82 ரன்களும் எடுத்த நிலையில் அசாம் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் செங்குப்த்தா மற்றும் முக்தர் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் ஆரம்பம் முதலே சத்தீஸ்கர் பவுலர்களின் அதிரடியான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!
ரசிகரை கன்னத்தில் அறைந்த ஷாகிப் அல் ஹசன்; வைரலாகும் காணொளி!
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
முதலிரண்டு டெஸ்டிலிருந்து விலகும் முகமது ஷமி?
ரஞ்சி கோப்பை 2024: விவிஎஸ் லக்ஷ்மணனை பின்னுக்குத்தள்ளிய புஜாரா!
மீண்டும் மும்பை இந்தியன்ஸில் இணையும் அம்பத்தி ராயுடு!
மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸின் கேப்டனாக பூரனும், கேப்டவுன் அணியின் கேப்டனாக பொல்லார்டும் நியமனம்!
இலங்கை vs ஜிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
INDW vs AUSW, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பிபிஎல் 13: நிகில் சௌத்ரி போராட்டம் வீண்; பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்!
INDW vs AUSW, 2nd ODI: தீப்தி சர்மா சிறப்பான ஆட்டம்; ஆஸ்திரேலியாவுக்கு 131 டார்கெட்!
இந்தியாவின் வேகப்பந்து வீச்சும் சவாலை கொடுப்பார்கள் - ஜானி பேர்ஸ்டோவ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31