Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் விராட், ரோஹித் முன்னேற்றம்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. டி20 தொடரை 1-1 என்று சமன் செய்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது.
இதில், செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றாத நிலையில், இந்த முறை கண்டிப்பான முறையில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடிய இந்திய அணிக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. Read More...
ICC ODI Rankings ICC Test Rankings Indian Cricket Team Virat Kohli Rohit Sharma Tamil Cricket News ICC Rankings
Related Cricket News for Tamil cricket news - Tesst
டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ள ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற எம் எஸ் தோனியின் உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்வதற்கு பிரகாச வாய்ப்புள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சியை தொடங்கிய எம் எஸ் தோனி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மேத்யூஸ்!
இலங்கை டி20 அணிக்கு வநிந்து ஹசரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 வருடங்கள் கழித்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 3rd T20: அலிசா ஹீலி, பெத் மூனி அரைசதம்; டி20 தொடரையும் வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மா டான் பிராட்மண் போல் விளையாடக் கூடியவர் - மாண்டி பனேசர்!
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிசிசிஐ நடத்தும் போட்டிகளின் புதிய ஸ்பான்சர்கள் அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (CAMPA) மற்றும் ஆட்டம்பெர்க் (ATOMBERG) ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தமாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 3rd T20: ஆஸ்திரேலியாவுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ 20 லீக் தனக்கு தலைமைப் பண்பை கற்றுக்கொடுத்துள்ளது - ஐடன் மார்க்ரம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கேப்டவுன் பிட்ச்சின் ரேட்டிங்கை வெளியிட்டது ஐசிசி!
தென் ஆப்பிரிக்கா – இந்தியா அணிகள் மோதிய 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப் டவுன் மைதானம் திருத்தியற்றது என்ற ரேட்டிங்கை ஐசிசி வழங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு பெரிய சவாலை கொடுப்பார் - மாண்டி பனேசர்!
மொபைல் ஆப் போல 6 மாதத்திற்கு ஒருமுறை எதிரணிகளின் பலத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் ரவிச்சந்திரன் அஸ்வின் இத்தொடரில் இங்கிலாந்துக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
லலித் மோடி என் கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டினார் - பிரவீன் குமார்!
ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி பெங்களூரு அணிக்காக விளையாடாமல் போனால் தனது கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டியதாக முன்னாள் வீரர் பிரவீன் குமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ரோஹித்திடமிருந்து அணி நகர்ந்து விட்டது என்று நினைத்தேன் - தீப்தாஸ் குப்தா!
தற்போது மீண்டும் இந்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வாருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement