Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் விளையாட வேண்டும் - சௌரவ் கங்குலி!
ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு ஜூனில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணையை அண்மையில் ஐசிசி வெளியிட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்துடன் விளையாடுகிறது. அதன்பின் தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடைசியாக சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 14 மாதங்கள் ஆகின்றன. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளதால் இவர்கள் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Virat Kohli Rohit Sharma Sourav Ganguly Tamil Cricket News ICC T20 World Cup 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே ரசிகர்களுக்கு பாட்டு பாடிய நிடினி; வைரலாகும் அஸ்வினின் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மகாயா நிடினி, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையேயான உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs ZIM, 1st ODI: மழையால் முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய புஜாரா!
ஜார்கண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிவரும் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நவி மும்பையில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: சமையல் நிபுணருடன் இந்தியா வரும் இங்கிலாந்து அணி!
இந்தியா வரும் முன் இங்கிலாந்து அணி தங்களுடன் சமையல் நிபுணர் ஒருவரையும் உடன் அழைத்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ரோஹித்தின் அனுபவம் 2024 உலகக் கோப்பையில் தேவை - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் ஃபீல்டிங் துறையிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நெருப்பாக செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs ZIM, 1st ODI: சரித் அசலங்கா அபார சதம்; ஜிம்பாப்வேவிற்கு 274 டார்கெட்!
ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டேவிட் வார்னருக்கு ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் அணி!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை பெற்றுள்ள டேவிட் வார்னருக்கு பாகிஸ்தான் அணி வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்த தொடர்களில் நிச்சயம் முன்னேற்றம் காண்பேன் -யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
தன்னிடம் அட்டாக்கிங் அணுகுமுறை மட்டுமே இருப்பதாகவும், தேவைக்கேற்ப ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப மாற்றி விளையாடுவேன் என்றும் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement