Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சிறந்த டி20 வீரர், வளர்ந்து வரும் வீரருக்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தை சேர்ந்த மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியை சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
SA vs IND, 2nd Test: 55 ரன்களில் ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா; இரண்டே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய இங்கிடி, ரபாடா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153/4 என்ற நிலையில் இருந்த 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-ல் விராட் கோலி; அஸ்வின் தொடர்ந்து ஆதிக்கம்!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் விராட் கோலி 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK, 3rd Test: 313 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட்; பாட் கம்மின்ஸ் அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி இதுதான் - நாசர் ஹுசைன்!
இம்முறை தென் ஆப்பிரிக்க அணி தான் டி20 உலககோப்பையை வெல்லும் என்று கருதுகிறேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அரைசதம் விளாசிய முகமது ரிஸ்வான்; சாதனை பட்டியளில் இடம்!
சேனா நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த ஆசிய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK: டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேன் வில்லியன்சன் கம்பேக்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்காக இந்திய அணியின் 30 வீரர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நான் 3ஆவது இடத்தில் விளையாடுவதை வெறுக்கிறேன் - ரோஹித் சர்மா!
ஓப்பனிங் மற்றும் தமக்கு பிடிக்காத 3ஆவது இடத்திற்கு பெரிய வித்தியாசம் இல்லை என்றும், தொடர்ந்து ஷுப்மன் கில்லுக்கு ஆதரவு கொடுப்போம் எனவும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
UAE vs AFG, 3rd T20I: யுஏஇ-யை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் தொடரை வெல்வதை விட வேறு பெரிய வெற்றி இருக்க முடியாது - டீன் எல்கர்!
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள் - இர்ஃபான் பதான்!
இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 3rd ODI: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement