Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
நான் பந்துவீசியதில் இவர்கள் தான் பெரிய சவாலை கொடுத்தனர் - நாதன் லையன்!
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 28 வருடங்களாக தங்களுடைய சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் அந்த அணி தொடர்ந்து 16 போட்டிகளில் வென்று மிகப்பெரிய சவாலையும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் கொடுத்து வருகிறது.
இந்த தொடரின் 2ஆவது போட்டியில் நட்சத்திர வீரர் நாதன் லையன் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்த 3ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தின் பராமரிப்பாளராக இருந்த அவர் கிரிக்கெட்டின் மீதான ஈர்ப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி பின்னர் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். Read More...
AUS Vs PAK Australia Cricket Team Virat Kohli Nathan Lyon AUS Vs PAK Australia Cricket Team Virat Kohli Nathan Lyon Tamil Cricket News Cricket Australia
Related Cricket News for Tamil cricket news - Tesst
அஸ்வின் பந்துவீச்சில் சிக்சரை பறக்க விடும் விராட் கோலி; வைரலாகும் காணோளி!
இந்திய அணியின் வீரர்களின் வலைப்பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தை விராட் கோலி இறங்கி வந்து சிக்சர் விளாசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வின் வெளியேற்றப்பட்டு ஜடேஜா அந்த இடத்தில் விளையாட வேண்டும் - இர்ஃபான் பதான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஜடேஜா மற்றும் முகேஷ் குமாரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் - மௌனம் கலைத்த டேவிட் வார்னர்!
கேப்டனாக செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து நான் நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: மெக்டர்மோட் அரைசதம்; சிட்னி தண்டரை வீழ்த்தி ஹரிகேன்ஸ் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில் தொடர்ச்சியாக சொதப்பினால் அவரது இடம் கேள்விகுறி தான் - தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை!
ஷுப்மன் கில் தொடர்ச்சியாக இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தினால் அவரது டெஸ்ட் இடமானது வேறு வீரருக்கு சென்று விடும் என இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் ஏதோ ஒரு விஷயம் சரியாக இல்லை - வெங்கடேஷ் பிரசாத்!
சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சோக்கர்ஸ் அணியாக இந்திய உருவாகி உள்ளதா என்ற ரசிகர் எழுப்பிய கேள்விக்கு இந்திய அணி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பதில் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவில் உலகக்கோப்பை வென்றதே மிகப்பெரிய சாதனைதான் - டேவிட் வார்னர்!
தனது முடிவின் காரணாமக ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எதிர்காலத்திற்குத் தேவையான வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும் என்று டேவிட் வார்னர் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
2023ஆம் ஆண்டில் விராட் கோலி படைத்த சாதனைகள்!
2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில் அக்ரோஷமாக விளையாடுகிறார் - சுனில் கவாஸ்கர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
UAE vs AFG, 2nd T20I: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது யுஏஇ!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் யுஏஇ அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இன்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
இரண்டாவது போட்டிக்கு முன்னதாக சிறப்பான முறையில் தயாராகி தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்து வெற்றி பெறும் வகையில் விளையாடுவோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement