Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி ஸ்டார்க், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் விளையாடி 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார்.
சர்வதேச போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு 28 ரன் கொடுத்து 6 விக்கெட் சாய்த்ததாகும். 23 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதன்மூலம் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது ஆஸ்திரெலிய வீரர் எனும் பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார். இந்த பட்டியளில் ஷேன் வார்னே 1001 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
நடப்பாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சராசரியுடன் முதலிடம் பிடித்த விராட் கோலி
நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
UAE vs AFG, 1st T20I: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
நல்ல திறமை இருந்தும் இந்திய அணியால் குறைந்த வெற்றிகளையே பெற்றுள்ளது - மைக்கேல் வாகன்!
உலகிலேயே திறமைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத போதிலும் இந்தியா மட்டுமே குறைவான சாதனை வெற்றிகளை பெற்று வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நேபாள் வீரர்; குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
நேபாள் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானேவை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஷர்துல் தாகூர் ஒன்றும் சிறு குழந்தை இல்லை - ரவி சாஸ்திரி!
தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
இரண்டாவது டெஸ்ட்டில் அணியில் இடம்பிடிக்கும் ஜடேஜா?
இரண்டாவது போட்டியின் போது நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு முழு உடற்தகுதியுடனே இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நடுவரின் முடிவுகள் சரியாக இருந்திருந்தால் இப்போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும் - முகமது ஹபீஸ்!
முகமது ரிஸ்வானுக்கு நடுவர் வழங்கிய தீர்ப்பு தான் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக இயக்குநர் மற்றும் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரஹானே, புஜாரா இல்லாததே தோல்விக்கு காரணம் - ஹர்பஜன் சிங்!
சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்தக்கூடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை கழற்றி விட்டது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டெஸ்ட் அணியில் ஆவேஷ் கான் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆவேஷ் கான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
இப்போதெல்லாம் 7 நாட்களுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது போல் அட்டவணை அமைக்கப்படுகிறது. அதனால் பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK, 2nd test: பாட் கம்மின்ஸ் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இந்திய அணிக்கு அபராதம்; புள்ளிப்பட்டியலில் பின்னடைவு!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதமும், 2 புள்ளிகளையும் அபராதமாக விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சச்சின், சங்கக்காரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக முறை 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement