Tamil cricket news: Cricket News & Match Updates
அரசியல் கட்சியில் இணைந்தார் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஆந்திராவைச் சேர்ந்த அம்பத்தி ராயுடு. ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர், அதன் பிறகு சிஎஸ்கே அணியில் இணைந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் அம்பத்தி ராயுடு 19 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சாம்பியனானது.
இந்த தொடருடன் அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 204 போட்டிகளில் விளையாடி 4332 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஒரு சதமும், 22 அரைசதமும் அடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கையோடு ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அம்பதி ராயுடு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார் என்று கூறப்பட்டது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: முதலிடத்தைப் பிடித்த தென் ஆப்பிரிக்கா; இந்திய அணி சரிவு!
டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகல்; டீன் எல்கர் கேப்டனாக நியமனம்!
இது ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸ் - டீன் எல்கர்!
இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!
மூன்றாம் இடத்தில் தொடர்ந்து சொதப்பிய ஷுப்மன் கில்; ரசிகர்கள் விமர்சனம்!
INDW vs AUSW, 1st ODI: லிட்ச்ஃபீல்ட், பெர்ரி, மெக்ராத் அதிரடியில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
SA vs IND, 1st Test: விராட் கோலி போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது இந்தியா!
முகமது ஷமி இருந்திருந்தால் அசத்தியிருப்பார் - தினேஷ் கார்த்திக்!
SA vs IND, 1st Test: டீன் எல்கர், மார்கோ ஜான்சென் அபார ஆட்டம்; 408 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்!
பிபிஎல் 13: பரபரப்பான ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் த்ரில் வெற்றி!
INDW vs AUSW, 1st ODI: ஜெமிமா, பூஜா அதிரடி அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 283 டார்கெட்!
SA vs IND, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட டீன் எல்கர்; கம்பேக் கொடுக்குமா இந்தியா?
நியூசிலாந்து vs வங்கதேசம், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
AUS vs PAK, 2nd Test: தடுமாறிய ஆஸ்திரேலியா; சரிவிலிருந்து மீட்ட மார்ஷ், ஸ்மித்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31