Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது - உலகக்கோப்பை தோல்வி குறித்து முகமது ஷமி!
இந்தியாவில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். Read More...
ICC ODI World Cup 2023 India Vs Australia Mohammed Shami Tamil Cricket News Indian Cricket Team ICC ODI World Cup 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
வெற்றிகரமாக செய்துள்ளீர்கள் - விராட் கோலியை பாராட்டிய ஸ்டூவர்ட் பிராட்!
தம்மை போலவே பெய்ல்ஸை மாற்றி வைத்த விராட் கோலியின் செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவில் கேப்டன்சியை விமர்சித்த ரவி சாஸ்திரி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பின்னடைவை சந்தித்ததற்கு ரோஹித் சர்மாவின் மோசமான கேப்டன்சியே காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
லிஃப்டில் மாட்டிக்கொண்ட மூன்றாம் நடுவர்; சிரிப்பலையில் மெல்போர்ன் மைதானம்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் போது மூன்றாம் நடுவர் லிஃப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்துயுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நமது ஆட்டத்தின் மூலமாக தான் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் - கேஎல் ராகுல்!
இன்று என்னை பாராட்டும் பலரும் சில மாதங்களுக்கு முன் என்னை கடுமையாக ட்ரால் செய்தார்கள் என்று இந்திய வீரர் கேஎல் ராகுல் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 1st Test: டீன் எல்கர் அசத்தல் சதம்; முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
போதை மருந்து பயன்படுத்திய முன்னாள் காதலி; காணொளியை வெளியிட்ட கேசி கரியப்பா!
தன்னுடைய முன்னாள் காதலியை மாட்டிவிடும் வகையில் அவர் போதை மருந்தை பயன்படுத்தும் காணொளி ஒன்றை கிரிக்கெட் வீரர் கேசி கரியப்பா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
சதமடித்து அசத்திய கேஎல் ராகுலை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
இப்போட்டியில் பந்து வீச்சில் அபாரமான தொடக்கத்தை பெற்ற தென் ஆப்பிரிக்காவை கடைசியில் மகிழ்ச்சியுடன் ஃபினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு ராகுல் அசத்தலாக பேட்டிங் செய்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
செஞ்சூரியனில் சதமடித்து சாதனை படைத்த கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு பின் கேஎல் ராகுல் இடம்பிடித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அபார சதம்; 245 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை வெல்ல இந்த இரு அணிகளுக்கே வாய்ப்பு அதிகம் - யுவராஜ் சிங் கணிப்பு!
2024 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement