Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
தந்தை, மகன் விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதற்கட்டமாக விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாகவும் அறிவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வையிட் மற்றும் டெக்நரைன் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர். முதற்கட்டமாக வேகப்பந்துவீச்சாளர்கள் சிராஜ் மற்றும் உனாத்கட் இருவரும் பந்துவீசினர். இருவரையும் நிதானமாக கட்டுக்கோப்புடன் விளையாடி கிரிக்கெட் இழக்காமல் துவக்க ஜோடி பார்த்துக் கொண்டது. Read More...
Tamil Cricket News Tagenarine Chanderpaul Shivnaraine Chanderpaul Ravichandran Ashwin WI vs IND 1st Test India tour of West Indies 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
டிஎன்பிஎல் 2023 இறுதிப்போட்டி: நெல்லையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கோவை!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பில் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND 1st Test: மாஸ் காட்டும் அஸ்வின்; தடுமாறும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023 இறுதிப்போட்டி: முகிலேஷ், சுரேஷ், அதீக் அரைசதம்; நெல்லைக்கு 206 டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சர்ஃப்ராஸ், ரிங்கு அவர்களுக்கான நேரம் வரும் போது வாய்ப்பு கிடைக்கும் - ரோஹித் சர்மா!
ரிங்கு சிங் மற்றும் சர்ப்ரைஸ் கான் ஆகியோரும் அவர்களுக்கான நேரம் வரும் போது நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவார்கள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியின் செயல்பாடுகளை ஆரிய சாப்ட்வேர் தான் கண்டுபிடிக்க வேண்டும் - ராகுல் டிராவிட்!
அழுத்தத்தின் கீழ் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள சாப்ட்வேர் கண்டுபிடிப்பது நன்றாக இருக்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SLW vs NZW, 3rd T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது - அருண் துமல்!
ஆசியக் கோப்பைக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் சாகா அஷ்ரப்பை சந்தித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இறுதி செய்துள்ளதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் டெஸ்ட் தொடர் குறித்து இரு நாட்டு பிரதமர்கள் இடையே காரசார விவாதம்!
நேட்டோ உச்சி மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் - ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இருவரும் ஆஷஸ் தொடர் புகைப்படங்களை பகிர்ந்து கலாய்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், டொமினிகாவில் இன்று தொடங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம் - ராகுல் டிராவிட்!
நாங்கள் ஒவ்வொரு முறையும் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மக்களை ஏமாற்றம் அடைய செய்கிறோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பும்ரா இல்லாமல் விளையாட பழகிவிட்டோம் - ரோஹித் சர்மா!
பும்ரா இல்லாமல் எட்டு மாதங்களுக்கு மேலாக பழகிவிட்டேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஷுப்மன் கில் அல்லது யஷஷ்வி ஜெய்ஸ்வால் யாருக்கு ஓப்பனிங்கில் இறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவன் இது தான் என்று தன்னுடைய கருத்தை ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு முறை நீங்கள் நீக்கப்பட்டால் மீண்டும் அணிக்குள் வருவது கடினம் - ஹனுமா விஹாரி!
எனக்கு இந்திய அணியில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் நான் சிறப்பாக விளையாடியதாகவே எண்ணுகிறேன். நான் சிறப்பாக செயல்பட்டும் அது அணிக்கு போதவில்லை என்று நான் நினைக்கிறேன் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement