Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங்!
இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவது விமர்சனத்திற்கு பெரிய அளவில் உள்ளாகி வருகிறது. மிகக் குறிப்பாக தற்போது ரோஹித் சர்மா கேப்டன்சியின் கீழ் முக்கியமான போட்டிகளில் திட்டங்களும் மனநிலையும் இந்திய வீரர்களிடம் மிகவும்மோசமாக இருக்கிறது.
இதுகுறித்து பேசி இருந்த கவாஸ்கர், தான் ரோஹித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் தமக்கு கேப்டனாக திருப்தி அளிக்கவில்லை என்றும், சிறந்த வீரர்களை வைத்திருந்தும் மிக மோசமாக கேப்டனாக செயல்படுகிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். Read More...
Tamil Cricket News Harbhajan Singh Sunil Gavaskar Rohit Sharma Indian Cricket Team India tour of West Indies 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை நியமிக்க வேண்டும் - எம்எஸ்கே பிரசாத்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ட்விட்டர் பதிவு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SLW vs NZW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான் - பென் ஸ்டோக்ஸ்!
முதல் இரண்டு போட்டியில் தோற்றப் பிறகு 3ஆவது டெஸ்ட் முக்கியமானது. இதனால் நெருக்கடியில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
குடும்பத்துடன் சென்னை வந்த தோனி; உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்!
சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தயாரித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் சென்னை வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
இளம் பந்துவீச்சாளர்களை பாராட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
வங்கதேச அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இளம் பந்துவீச்சாளர்களை பாராட்டினார்.
By Bharathi Kannan • 3 years ago
சில வீரர்கள் தனித்துவமாக வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன் - பிரையன் லாரா!
இந்தியா உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய அணி. நாங்கள் முகாமை எங்கிருந்து தொடங்கினோம், தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்கின்ற வகையில் நாங்கள் சரியாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியின் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்திருந்த சாதனையை, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்தேன் - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா நிறுத்துவார் என்று எதிர்பார்த்ததாக சுனில் கவாஸ்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்
By Bharathi Kannan • 3 years ago
பந்துவீச்சிலும் நாங்கள் நன்றாக செயல்படவில்லை - பாட் கம்மின்ஸ்!
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சிலும் நாங்கள் நன்றாக செயல்படவில்லை. அதனால் தான் தோல்வியை தழுவினோம் என்று போட்டி முடித்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை தக்கவைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC Qualifiers Final 2023 : நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
BANW vs INDW, 1st T20I : ஹர்மன்ப்ரித் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பேர் 4 பட்டியளில் விராட் கோலியை நீக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் சொல்லப்பட்டு வரும் பேப் 4 பட்டியலில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு, அவரது இடத்தில் பாபர் அசாமை இணைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா காட்டமாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement