Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
வார்னரை நீக்க வேண்டும் - நாசர் ஹுசைன்!
இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அணியில் மாற்றங்களை செய்ததன் மூலம் 3ஆவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டெழுந்து வெற்றி பெற்றது. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், டேவிட் வார்னரை 17 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். 3 போட்டிகளில் (6 இன்னிங்ஸில்) 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
BAN vs AFG, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
BANW vs INDW, 2nd T20I : வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஃப்கானிஸ்தான் இந்த வெற்றியை தொடர வாய்ப்புள்ளது - ஆகாஷ் சோப்ரா!
கடந்த முறை இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் பயணித்த போது ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. ஆனால், ஆப்கானிஸ்கான் அதே வங்கதேசத்தை வீழ்த்தியது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BANW vs INDW, 2nd T20I : இந்தியாவை 95 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 95 ரன்களை மட்டுமே எடுத்தது.
By Bharathi Kannan • 3 years ago
வீரர்கள் ஜெர்ஸியிலிருந்த இந்தியாவின் பெயர் நீக்கம்; ரசிகர்கள் கடும் விமர்சனம்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய ஜெர்ஸியிலிருந்த இந்தியா எனும் பெயருக்கு பதிலாக ட்ரீம் லெவன் எனும் ஸ்பான்ஷரின் பெயர் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டிங் லங்கர்?
ஐபிஎல் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
தியோதர் கோப்பை தொடரில் விளையாடும் சர்ஃப்ராஸ் கான்!
இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சர்ஃப்ராஸ் கான் தற்போது உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: ஈடன் கார்டன் மைதானத்தின் போட்டி டிக்கெட் விலை அறிவிப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
புஜாரா இடத்தில் யாருக்கு வாய்ப்பு? - ரஹானேவின் பதில்!
புஜாரா கழட்டி விடப்பட்டு முகமது ஷமிக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவர்களது இடத்தில் எந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பதற்கு இந்திய அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானே பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வர்ணனையாளராக களமிறங்கும் இஷாந்த் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது வர்ணனையாளராக இந்திய வீரர் இஷாந்த் சர்மா செயல்படவுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும் - எம்எஸ் தோனி!
எனது மகள் ஸிவா இப்போது அடைந்துள்ள முதிர்ச்சியை, சென்னை அணியின் தீபக் சஹர் 50 வயதில் தான் எட்டுவார் என்று சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கலாய்த்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர் 2: குருஸ்வாமி, ஈஸ்வரன் அதிரடியில் இறுதிப்போட்டிகுள் நுழைந்தது நெல்லை ராயல் கிங்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி இந்தியா வராது - எஹ்சன் மசாரி!
ஆசிய கோப்பையை தனது மண்ணில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வராது என பாகிஸ்தான் விளையாட்டு துறை அமைச்சர் எஹ்சன் மசாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர் 2: ஷிவம் சிங் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல்!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான் டிஎன்பிஎல் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement