Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND 1st Test: 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஆரம்ப காலங்களில் உலகக் கிரிக்கெட்டில் தனி ஆதிக்கத்தை செலுத்தி வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் படிப்படியாக சரிந்து இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த அணி தொடர்ச்சியாக டி20 உலகக்கோப்பை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை இரண்டுக்குமான தகுதிச் சுற்று போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறி இருக்கிறது.
ஜிம்பாப்வே நாட்டில் தற்பொழுது நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய இரண்டு அணிகளிடமும் லீக் சுற்றில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. இதற்கு அடுத்து சூப்பர் 6 ரவுண்டுக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
Ashes 2023, 3rd Test: இங்கிலாந்தை திணறவைத்த கம்மின்ஸ்; தடுமாற்றத்தில் ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர்1: திண்டுகல்லை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது கோவை கிங்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பில் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
தோனிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய அஸ்வின்!
தோனிக்கு வாழ்த்து சொல்லாமல் போனால் கலவரமே நடந்துவிடும். ஆனால் இதுதான் என்னுடைய கடைசி பிறந்தநாள் வாழ்த்து போஸ்ட் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர்1: சச்சின் அதிரடி; திண்டுக்கல்லுக்கு 194 டார்கெட்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
2007-இல் தந்தை;2023-இல் மகன் - உலகக்கோப்பை தொடரில் கலக்கும் டி லீட் குடும்பம்!
நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் பஸ் டி லீட் . இவரது தந்தையான டிம் டி லீட் நெதர்லாந்து அணிக்காக இதற்கு முன்பு விளையாடிய நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
By Bharathi Kannan • 3 years ago
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தமிம் இக்பால்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் நேற்று அறிவித்த நிலையில், இன்று (ஜூலை 7) தனது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: தீக்ஷனா, நிஷங்கா அபாரம்; விண்டீஸை வீழ்த்தியது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
அயர்லாந்து தொடரில் இடம்பெறும் ரிங்கு, ருதுராஜ்; பிசிசிஐ தகவல்!
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இங்கு யூகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லை - தமிம் இக்பால் ஓய்வு குறித்து நஜ்முல் ஹசன்!
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வைத்துக்கொண்டு நாங்கள் தமிம் இக்பாலை ஓய்வை அறிவிக்க இப்படி எல்லாம் செயல்படுவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் நஜ்முல் ஹொசைன் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரிஷப் பந்த்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளை கேக் வெட்டி ரிஷப் பந்த் கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
எவ்வளவு உயரம் சென்றாலும் தோனி எதையும் மாற்றிக்கொள்ளவில்லை - வாசிம் ஜாஃபர்!
மகேந்திர சிங் தோனி வாழ்க்கையில் இவ்வளவு புகழ் பெருமைகளை அடைந்து விட்ட பொழுதும் அவர் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியே இருக்கிறார் என்று வாசிம் ஜாஃபர் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் - திலக் வர்மா!
ஒவ்வொரு நாள் இரவும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்குவது போல் கனவு காண்பேன் என்றும், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் என்று திலக் வர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஜாம்பவான்கள் நிறைய இருக்கலாம்; தலைவன் ஒருவனே..! #HappyBirthdayMSDhoni
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; மார்க் வுட் அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement