Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
BAN vs AFG, 1st ODI: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் வெற்றி!
வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தமிம் இக்பால் 13 ரன்களுக்கும், லிட்டன் தாஸ் 26 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 12, ஷாகிப் அல் ஹசன் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணிக்கெதிரான திட்டங்கள் ரெடி - கிரேக் பிராத்வைட்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரேக் பிராட்வெயிட் இந்திய அணியை வீழ்த்த தங்கள் இடம் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND: இந்திய டி20 அணி அறிவிப்பு; ஜெஸ்வால், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றவாது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: மூன்றாவது டெஸ்டிற்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா - பாகிஸ்தான் போட்டி வெறும் ஒரு ஆட்டம் தான் - ஷாஹீன் அஃப்ரிடி!
நாம் பாகிஸ்தான் - இந்தியா மோதும் போட்டி குறித்து சிந்திப்பதை விட்டு, அதில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய கோலி; வைரல் காணொளி!
டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடிய காணொளி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
கார் விபத்தில் சிக்கிய மற்றொரு இந்திய வீரர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் இருவரும் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கிரிக்கெட்டில் இந்த விதிமுறையையும் கொண்டு வர வேண்டும் - அஸ்வின்!
கடுமையான தசை பிடிப்பு மற்றும் நரம்பு பிடிப்பு அல்லது வேறு ஏதும் பலமான காயங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கும் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்டோக்ஸை கண்டால் தோனி தான் நினைவுக்கு வருகிறார் - ரிக்கி பாண்டிங்!
தோனி டி20 கேம்களில் கடைசி வரை இருந்து பல ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார். அதைப்போலவே பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் செய்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாண்டிங்கின் அட்வைஸை கேட்ட இங்கிலாந்து; மார்க் வுட் சேர்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
By Bharathi Kannan • 3 years ago
எமர்ஜிங் ஆசிய கோப்பை: இந்திய ஏ அணி அறிவிப்பு!
எமர்ஜிங் பிளேயர்ஸ்க்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான யாஷ் துல் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் த்ரில் வெற்றி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
இங்கிலாந்து குடியுரிமை பெறும் முகமது அமீர்; ஐபிஎல்-லில் பங்கேற்க திட்டம்!
வருகிற 2024ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பிரிட்டிஷ் குடியுரிமை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement