Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும் விராட் கோலி; பயிற்சி போட்டியில் சொதப்பல்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டிகள் எதுவும் இல்லாத காரணத்தால் அணிகளுக்குள்ளையே 2 குழுக்களாக பிரிந்து இந்திய அணியினர் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் ஜோடி விளையாடி முடித்த பின் உணவு இடைவெளியில் இருந்து விராட் கோலி – ஷுப்மன் கில் ஆகியோர் பேட்டிங் செய்ய களமிறங்கினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது - ஹர்ஷா போக்ளே!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு போதிய பலத்துடன் இல்லை என பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை ஒரு ரன்னில் வீழ்த்தில் யுஏஇ த்ரில் வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது - மிக்கி ஆர்த்தர்!
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
அசுர வேகத்தில் பந்துவீசிய மார்க் வுட்; க்ளீன் போல்டான கவாஜா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
திலக் வர்மாவை கீழ் வரிசையில் விளையாட வைப்பதாக இருந்தால் ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிம் இக்பால் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு கேகேஆர் அணியின் கேப்டன் ட்வீட்!
ரிங்கு சிங்கின் வளர்ச்சியை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்திற்க் இரண்டாம் இடம் தான் - ரிக்கி பாண்டிங்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித், என்னை பொறுத்தவரை மிகச் சிறந்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். முதலிடம் யாருக்கு? என்பது குறித்து ரிக்கி பாண்டிங் பதில் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் ஆஷஸ் 2023: ஆஸியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பட்டியளில் ஹெட், வில்லியம்ஸ், ஹசரங்கா தேர்வு!
ஜூன் மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருது பட்டியளில் டிராவிஸ் ஹெட், சீன் வில்லியம்ஸ், வநிந்து ஹசரங்கா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கபட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், வில்லியம்சன் முதலிடம்!
ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும், பேட்டர்களில் கேன் வில்லியம்சன்னும் முதலிடத்தில் உள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement