Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தவர் சேத்தன்சர்மா. தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை தெரிவித்த காரணத்தால் அவர் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்திய தேர்வுக்குழுவின் தலைவர் யார்? என்று எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வந்தது.
தோனி, சேவாக் என்று பலரது பெயர்களும் அடிபட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ்சுந்தர் தாஸ், சுப்ரோடா பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
டிஎன்பிஎல் 2023: திருப்பூருக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: நேபாளத்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: ஜிம்பாப்வேவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது ஸ்காட்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: ஆண்டர்சன்னுக்கு பதிலாக வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஷஸ் தொடரில் அதிகளவு ரன்களை வாரி வழங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு பதிலாக மார்க் வுட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ஒல்லி போப்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் காயமடைந்த இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் எதிர்கொண்டதில் இவர்கள் மூவரும் தான் கடினமான பந்துவீச்சாளர்கள் - ஏபிடி வில்லியர்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸ், தான் விளையாடியதில் யார் மிகவும் கடினமான பந்துவீச்சாள்ர் என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
‘க்ரை பேபிஸ்’ ஸ்டோக்ஸை வம்பிழுத்த ஆஸ்திரேலிய ஊடகம்!
கிரிக்கெட் புனிதம் என்பது விதிகளின் படி விளையாடுவதே என்று கூறியுள்ள ஆஸ்திரேலியா பத்திரிகை ஒன்று, பென் ஸ்டோக்ஸை அழுகாச்சி குழந்தையாக சித்தரித்த புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? - கவுதம் கம்பீர்!
ஆஸ்திரேலியா செய்தது சரியா? கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? என்று பேர்ஸ்ஸ்டோவ் விக்கெட்டிற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: இந்திரஜித் அபாரம்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது டிராகன்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
SLW vs NZW 3rd ODI: மீண்டும் அசத்திய சமாரி அத்தபத்து; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி உலகக்கோப்பை வாய்ப்பை தக்கவைத்தது நெதர்லாந்து!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023:சன்னி சந்து அரைசதம்; திண்டுக்கல்லுக்கு 161 டார்கெட்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல்-லை புறக்கணித்த வங்கதேச வீரர்களுக்கு இழப்பீடு!
2023ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்க வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டஸ்கின் அஹமது ஆகியோர்களுக்கு சேர்த்து 65,000 டாலர் இழப்பீடு கொடுக்கப்பட்டதென வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் தொடரிலிருந்து விலகினார் நாதன் லையன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த நாதன் லையன் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement