Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
எங்களது ஆலோசனையை ஏசிசி ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி- நஜாம் சேதி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன.
இம்முறை பாகிஸ்தான் அணி தொடரை நடத்துகிறது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இதைத் தொடர்ந்து ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதை ஜெய் ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி இந்திய அணி பங்கேற்காத 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும். மீதம் உள்ள 9 ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படும். இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இதுதான் என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கலாம் என்று என் மனைவியிடம் கூறினேன் - அஸ்வின்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரே என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கலாம் என்று என் மனைவியிடம் கூறினேன் என்று உலககின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IRE, Only Test: மீண்டும் சதம் விளாசிய நஜ்முல் ஹசன்; ஆஃப்கானுக்கு 661 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 661 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஜெய்ஸ்வாலை மூன்று வித கிரிக்கெட்டிலும் விளையாடவைக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய அணியின் மூன்றுவித கிரிக்கெட்டிலும் விளையாட வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும் - பென் ஸ்டோக்ஸ்!
தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவேன் என்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன் - அஸ்வின் ஓபன் டாக்!
அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அஸ்வின் மனம் திறந்து பேசி உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எம்எல்சி 2023: ராயுடு, மில்லர், பிராவோ ஆகியோரை ஒப்பந்தம் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்!
அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் டுவைன் பிராவோ, அம்பத்தி ராயுடு, டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
Ashes 2023: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: அபாரஜித் அதிரடியில் திருப்பூரை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
எவ்வளவு வேகமாக பந்துவீசுகிறார்களோ, அவ்வளவு வேகமாக பந்து பவுண்டரிக்கு செல்லும் - ஹாரி ப்ரூக்!
நாளை ஆஷஸ் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பற்றி இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் கூறியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: திருப்பூரை 120 ரன்களில் சுருட்டியது செப்பாக்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs AFG, Only Test: ஆஃப்கானிஸ்தானை பந்தாடும் வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 370 ரன்கள் முன்னிலைப் பெற்று வலிமையான நிலையில் உள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஆகஸ்ட் 31-இல் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்!
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
துலீப் கோப்பைக்கான அணியிலிருந்து விலகிய இஷான் கிஷான்!
துலீப் கோப்பைகாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியிலிருந்து தன்னுடைய பெயரை நீக்கும்படி இந்திய வீரர் இஷான் கிஷான் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் ரிவியூ எடுத்ததற்கான காரணத்தை விளக்கிய அஸ்வின்!
டிஎன்பிஎல் போட்டியில் பேட்ஸ்மேன் ரிவ்யூ எடுத்து முடிவு வந்ததற்கு, மீண்டும் ஒரு ரிவ்யூ எடுத்து புதிய சர்ச்சையில் சிக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். தான் ஏன் அப்படி செய்தேன்? என்பதை போட்டி முடிந்தபிறகு பேசியுள்ளார் அஸ்வின்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement