Tamil cricket news: Cricket News & Match Updates
WTC 2023-25: வெளியானது இந்திய அணியின் போட்டி அட்டவணை!
ஒருநாள் மற்றும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளின் வருகையால் பெரும்பாலும் ட்ராவில் முடிந்த டெஸ்ட் போட்டிகளின் மவுசு ரசிகர்களிடம் குறைந்து வந்தன. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்பிக்க நினைத்த ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போலவே கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலக கோப்பையை அறிமுகப்படுத்தியது. அதனால் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தால் கோப்பை கிடையாது மாறாக 2 வருடங்களாக லீக் சுற்றில் விளையாடி புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டியில் வென்றால் தான் சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும் என்ற நிலைமை உருவானது.
அதன் காரணமாக சமீபத்தில் இங்கிலாந்தை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது போன்ற நிறைய போட்டிகள் பரபரப்பாக நடைபெறுவதால் தற்போது டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றி பெற்று லீக் சுற்றில் சக்கை போடு போட்டு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா 2021ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் வழக்கம் போல சொதப்பி நியூஸிலாந்திடம் தோற்றது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சாய் சுதர்ஷனுக்கு ஆட்டநாயக விருது என்று நினைத்தேன் - டெவான் கான்வே!
அவரை நாங்கள் ஸ்பின்னரை போல் டீல் செய்வோம் - மைக்கேல் வாகன்!
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உங்களது வீரத்தைக் காட்டுங்கள் - சுனில் கவாஸ்கர் சாடல்!
உலகக்கோப்பை 2023: தொடரிலிருது விலகினார் மைக்கேல் பிரேஸ்வெல்!
டெஸ்ட் கேப்டன்சிப்பிலிருந்து விலகும் ரோஹித் சர்ம!
ஆஷஸ் தொடரை எளிதாக வெல்லலாம் என எண்ண வேண்டாம் - ஆஸியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்!
டிஎன்பிஎல் 2023: இறுதியில் மிரட்டிய அத்னான் கான்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்!
எனது டெஸ்ட் கம்பேக்கிற்கு பென் ஸ்டோக்ஸ் தான் காரணம் - மொயீன் அலி!
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பிரதேஷ் பால்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
ரஹானே தனது அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ரோஹித், கோலிக்கு மாற்று இவர்கள் தான் - தினேஷ் கார்த்திக்!
ஆஷாஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் - கிளென் மெக்ராத்!
சஞ்சு சாம்சன் அடுத்த மகேந்திர சிங் தோனியாக வருவார் - ராஜா மணி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31