Tamil cricket news: Cricket News & Match Updates
WTC 2023: ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று முடிவடைந்தது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது முன்னதாக 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா நான்காம் நாள் ஆட்டத்தை 164 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் முடித்தது.
விராட் கோலி மற்றும் அஜின்கியா ரஹானே களத்தில் இருந்ததால் நிச்சயமாக இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது . இன்றைய நாள் ஆட்டத்தில் 280 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கிய விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே பொறுமையாகவே ஆட்டத்தை துவங்கினர் . இருப்பினும் துரதிஷ்டவசமாக விராட் கோலி 49 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையும் சரிந்தது . இதனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
நடுவரின் சர்ச்சை தீர்ப்பு குறித்து ரோஹித் சர்மா விமர்சனம்!
தோனி மட்டுமே உலகக்கோப்பையை வென்று கொடுக்கவில்லை - ஹர்பஜன் சிங்!
தோனி இருந்திருந்தால் இந்தியா இன்னும் 2 கோப்பைகளை வென்றிருக்கும் - ரிக்கி பாண்டிங்!
அஷ்வின் இல்லாமல் போனதை என்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை - சச்சின் டெண்டுல்கர் விமர்சனம்!
நாங்கள் தோல்விக்கான காரணமாக எதையும் கூற விரும்பவில்லை - ராகுல் டிராவிட்!
ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர் - பாட் கம்மின்ஸ்!
ஒலிம்பில் ஒரே ஆட்டத்தில் தான் சாம்பியனை தேர்வு செய்து பதக்கங்களை வழங்குவார்கள் - பாட் கம்மின்ஸ் பதிலடி!
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றாதது வேதனையான ஒன்று - ரோஹித் சர்மா!
WTC 2023: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
எல்பிஎல் 2023: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் சுரேஷ் ரெய்னா!
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான், இலங்கை கூட்டாக தொடரை நடத்த முடிவு!
WTC 2023 Final:ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா!
ஷுப்மன் கில் கேட்ச்சில் எனக்கு எந்தவித சந்தேகமும் எனக்கு ஏற்படவில்லை - கேமரூன் க்ரீன்!
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31