Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
450 ரன்கள் இலக்காக இருந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம் - ஷர்துல் தக்கூர்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கை ஓங்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவிக்க, தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்பொழுது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 296 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. நேற்று இந்திய அணியின் பேட்டிங்கில் விக்கெட்டுகள் மல மலவென்று சரிந்த பொழுது, எட்டாவது விக்கெட்டுக்கு ரகானே மற்றும் சர்துல் தாகூர் இருவரும் ஜோடி சேர்ந்து 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார்கள். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார்கள். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலகின் தலைசிறந்த சேஸர் விராட் கோலி - சவுரவ் கங்குலி!
உலகின் தலைசிறந்த சேஸர் என அறியப்படுபவர் விராட் கோலி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final: ஆஸிக்கு தண்ணி காட்டும் ரஹானே, ஷர்துல் இணை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final: 5ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்திய ரஹானே!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரன உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே 5000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஹாட்ஸ்டாரின் அறிவிப்பாக இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக பார்க்கலாம் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மேட்ச் வின்னரை அணியில் எடுக்காமல் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது - சவுரவ் கங்குலி!
ஆஃப் ஸ்பின்னர் பச்சை ஆடுகளத்தில் விளையாட முடியாது என்று யார் சொன்னது? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
புஜாராவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!
உங்கள் ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் இந்நிலைமைக்கு இவர்கள் தான் காரணம் - சுனில் கவாஸ்கர் சாடல்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடியதே விக்கெட்டுகள் இழந்ததற்கு காரணம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த இடத்திலிருந்து இந்திய அணி மீள முடியுமா? - ரிக்கி பாண்டிங் பதில்!
தற்போது உள்ள நிலைமையில் இருந்து இந்திய அணி கட்டாயம் ஜெயிக்க முடியாது என இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தபின் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final: சீட்டுக்கட்டாய் சரிந்த டாப் ஆர்டர்; ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்டார்க் பவுன்சரில் விக்கெட்டை இழந்த கோலி; காணொளி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
க்ளீன் போல்டாகிய புஜாரா; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சட்டேஷ்வர் புஜாரா க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final: 469 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்; தடுமாற்றத்தில் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து ஆஸ்தியேலிய அணி ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final:இந்தியாவுக்கு எதிராக சதமடித்து சாதனைப்படைத்த ஸ்மித்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்த கையோடு பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement