Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித் விளையாடுவதை எதிர்முனையிலிருந்து பார்த்து ரசிக்கலாம் - விராட் கோலி!
லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி நான்கு கட்டமாக இங்கிலாந்து சென்று தனது பயிற்சியைத் தொடங்கியது. இந்திய டெஸ்ட் அணியின் வீரர் புஜாரா இங்கிலாந்து கவுண்டி அணிக்கு முன்கூட்டியே விளையாட சென்று விட்டார்.
ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மட்டுமே ஐபிஎல் தொடரில் இந்தமுறை அதிக காலம் விளையாடினார். ஸ்மித், லபுஷாக்னே ஆகிய சில வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டிகளில் விளையாடினார்கள். உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பற்றிய எதிர்பார்ப்பு எக்கச்சக்க அளவில் நிலவுகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி தொடர்கள் எப்போதும் ஸ்பெஷலானது - ஷர்துல் தாக்கூர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
UAE v WI, 2nd ODI: யுஏஇ-யை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
யுஏஇ அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: எந்த அணி கோப்பை வெல்லும் என்று டி வில்லியர்ஸ் கணிப்பு!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
UAE vs WI, 2nd ODI: யுஏஇக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்து விண்டீஸ்!
யுஏஇக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அண் 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பயிற்சியின் போது ரோஹித்திற்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பல சாம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதுதான் எனது பணி - ரோஹித் சர்மா பதிலடி!
இந்திய அணிக்காக பல சாம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதுதான் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஓவல் பேட்டிங் செய்வதற்குச் சொர்க்கமான மைதானம் - தினேஷ் கார்த்திக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை விட்டுவிட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது - நாசர் ஹுசைன்!
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி கோப்பையை வெல்லும் முயற்சியில் நாங்கள் எந்தவிதமான நெருக்கடியையும் உணரவில்லை - ராகுல் டிராவிட்!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றால் இனிமையாக இருக்கும். இதற்காகத் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்திருக்கிறோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் - விராட் கோலி!
ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்றும், ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்; வைரல் காணொளி!
காஞ்சிபுரத்தில் உள்ள வேத பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயரின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு நோ சொன்ன ஆசிய அணிகள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவதாக இருந்த பாகிஸ்தான் அணிக்கு மேலும் சிக்கலளிக்கும் விதமாக அந்த அணியின் ஹைபிரிட் மாடலை இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நிராகரித்துள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
கூடுதலாக பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டாம் - இந்திய வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அட்வைஸ்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அறிவுரை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியிடம் சில ஆலோசனைகளை கேட்டறிந்தேன் - கேஎஸ் பரத்!
இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான ஆலோசனைகளை முன்னாள் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனியிடம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கேட்டு தெரிந்து கொண்டதாக கேஎஸ் பரத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement