Tamil cricket news: Cricket News & Match Updates
வார்னர், லபுஷாக்னேவை வழியனுப்பிய ஸ்டூவர்ட் பிராட் ; வைரல் காணொளி!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நேற்று (ஜூன் 16) முதல் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன் 17) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் டேவிட் வார்னர் போல்டானார். அவர் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
அகமதாபாத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? - ஷாஹின் அஃப்ரிடி காட்டம்!
PAK vs SL: 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
சூப்பர் மேன் போல் பறந்து கேட்சைப் பிடித்த இங்கிலாந்து வீரர்; வைரல் காணொளி!
BAN vs AFG, Only Test: ஆஃப்கானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாதனை!
போலண்ட் பந்துவீச்சில் கூலாக சிக்சர் அடித்த ரூட்; வைரல் காணொளி!
ஸ்டோக்ஸின் முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை - ஜானி பேர்ஸ்டோவ்!
ஆஷஸ் 2023: சதமடித்து அசத்திய ஜோ ரூட்; 393 ரன்களில் டிக்ளர் செய்த இங்கிலாந்து!
டிஎன்பிஎல் 2023: அஜித்தேஷ் அபார சதம்; கோவையை வீழ்த்தி நெல்லை த்ரில் வெற்றி!
‘நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டேன்’ - கோலியுடனான மோதல் குறித்து நவீன் உல் ஹக் விளக்கம்!
எம்எல்சி 2023: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூ பிளெசிஸ் நியமனம்!
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட சுதர்சன்; நெல்லை அணிக்கு 182 டார்கெட்!
Ashes 2023: ப்ரூக்கின் சவாலுக்கு பந்துவீச்சில் பதிலடி கொடுத்த லையன்; வைரல் காணொளி!
BAN vs AFG, Only Test: மீண்டும் சொதப்பிய ஆஃப்கான் பேட்டர்கள்; வெற்றியை நோக்கி வங்கதேசம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31