Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அயர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஓமன்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் அயர்லாந்து - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்ச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
இதில் ஆண்டி மெக்பிரைன் 20 ரன்களிலும், பால் ஸ்டிர்லிங் 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஆண்டி பால்பிர்னியும் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய லோர்கன் டக்கர் 26 ரன்களுடன் நடையைக் கைட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹேரி டெக்டர் - ஜார்ஜ் டக்ரெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். Read More...
Tamil Cricket News Mohammad Nadeem Zeeshan Maqsood IRE vs OMN CWC 2023 World Cup Qualifiers 2023 ICC ODI World Cup 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலகக்கோப்பையை வெல்வதே எங்களது இலக்கு - முகமது ரிஸ்வான்!
உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வெல்வது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல . உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களது ஒற்றை இலக்காக இருக்கிறது என்று பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஹசரங்கா சழலில் வீழ்ந்தது யுஏஇ; இலங்கை அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அண் 175 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
என்னால் அதிரடியாக விளையாட முடிந்தாலும் இதனை செய்யவே எனக்கு விருப்பும் - முகமது ஹாரிஸ்!
இந்தியாவின் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவின், ஆடம் கில்கிறிஸ்ட் மூன்று வகையான கிரிக்கெட்டிலுமே அதிரடியாக விளையாடியது போல் என்னாலும் விளையாட முடியும் என பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு போட்டியை வைத்து ரோஹித் மோசமான கேப்டன் என்று கூற முடியாது -மைக்கேல் கிளார்க்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த காரணத்தால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மோசமான கேப்டனாக என்று சொல்ல முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: டெக்ரெல், டெக்டர் அரைசதம்; ஓமனிற்கு 282 டார்கெட்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: யுஏஇ-க்க்கு 356 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
ஐக்கிர அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 356 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எனது கனவு- யுஸ்வேந்திர சஹால்!
டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய நீண்டகால கனவாகும் என்று இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய தேர்வு குழுவினரை கடுமையாக விமர்சித்த திலீப் வெங்சர்க்கார்!
இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கு கிரிக்கெட்டை பற்றி அறிவோ, எதிர்காலம் பற்றிய சிந்தனை என்று எதுவும் இல்லாமல் செயல்பட்டுள்ளனர் என திலீப் வெங்சர்க்கார் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெற்றி பெற்ற உணர்ச்சி வேகத்தில் அதனை நான் செய்தேன் - அவேஷ் கான்!
ஐபிஎல் தொடரின் போது வெற்றியை கொண்டாடும் வகையில் தனது ஹெல்மெட்டை கழற்றி தரையில் எறிந்தது குறித்து லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைத்து நாங்கள் தயாராகி வருகிறோம் - காகிசோ ரபாடா!
இந்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பையை நாங்கள் தான் தட்டி தூக்குவோம் என்று தென் ஆப்பிரிக்க வேகபந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: கஜானந்த் சிங் சதம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: மதுரையை 123 ரன்களில் சுருட்டியது திண்டுக்கல்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: எர்வின், வில்லியம்ஸ் சதத்தால் நேபாளத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
நேபாளம் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement