Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஷுப்மன் கில்லை பாராட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 56 பந்தில் சதம் அடித்து தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். இந்த வருடம் அவருக்கு மிகவும் சிறப்பான ஒரு வருடமாக இருந்து வருகிறது. இந்திய மண்ணில் சதம் அடித்தார். அடுத்து ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்தார். மேலும் சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்தார். தற்பொழுது ஐபிஎல் தொடரிலும் தனது சதத்தை அடித்திருக்கிறார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
நாடு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்; ரசிகர்கள் காட்டம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இத்தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள முக்கியமான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மீண்டும் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை விவகாரத்தில் ஐசிசி தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என நினைக்கிறேன் - நஜம் சேதி!
ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஐசிசி தலையிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றங்களை செய்தது ஐசிசி; விவரம் இதோ!
சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் 3 அடிப்படை விதிகளில் புதிய மாற்றங்களை செய்துள்ளதாக ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் சதம்; புவனேஷ்வர் அசத்தல்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இவரை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்புதான் - ஸ்டீபன் ஃபிளமிங்!
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சென்னை அணிக்கு இன்னும் மிகப்பெரிய இழப்புதான் என்று தெரிவித்திருக்கிறார்
By Bharathi Kannan • 3 years ago
கோலி, ரோஹித் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்- ரவி சாஸ்திரி!
சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் இருந்த இடங்களுக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி சரியானவர்கள் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
புதிய ஜெர்சியில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ்; காரணம் இதுதான்!
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுததும் வீதமாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்சியில் களமிறங்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்லோ ஓவர் ரேட்: கேகேஆர் வீரர்களுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக செய்த தவறால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ரானாவுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SL v AFG: இலங்கை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தோனியிடம் ஆடோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் மைதானத்துக்குள் ஓடிவந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த சீசன் எங்களுக்கு சொந்தம் மைதானம் சாதகமாக அமையவில்லை - நிதிஷ் ரானா!
இன்றைய தினம் நாங்கள் பேட்டிங் பௌலிங் மற்றும் பேர்ல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சிஎஸ்கே போன்ற அணியை வீழ்த்த முடியும் என்றேன். அதற்கேற்றார் போல இன்று மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ரானா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் டாசில் தவறான முடிவை எடுத்து விட்டேன் -தோல்வி குறித்து தோனி கருத்து!
போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கொல்கத்தாவுடனான தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement