Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அந்த ஒரு ஓவர்தான் எங்களது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது - குர்னால் பாண்டியா!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58ஆவது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023:ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப் சுழலில் வீழ்ந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பிராட்பர்ன் நியமனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் கிராண்ட் பிராட்பர்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2023: மீண்டும் பழைய நிலைபாட்டை கையிலெடுக்கும் பாகிஸ்தான்!
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பிரப்சிம்ரன் அசத்தல் சதம்; டெல்லிக்கு 168 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்சிம்ரன் சிங் சதமடித்து அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்ட லக்னோ; ஹைதராபாத்தின் வெற்றியைப் பறித்த அபிஷேக் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்கள் மார்கஸ் ஸ்டொய்னிஸ், நிக்கோலஸ் பூரன் இணை அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பூரன், ஸ்டோய்னிஸ் காட்டடி; ஹைதராபாத்தை வீழ்த்தியது லக்னோ!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
தனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்துவதாக சச்சின் டெண்டுல்கர் காவல்துறையில் புகார்!
தனது பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை பயன்படுத்தி எடை குறைக்கும் மருந்தை ஆன்லைனில் விற்பனை செய்து வருவதாக முன்னால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகார் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டக் அவுட்டிற்கு பறந்த தண்ணீர் பாட்டில்; லக்னோ - ஹைதராபாத் ஆட்டத்தில் பரபரப்பு!
ஹைதராபாத் - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மூன்றாம் நடுவரின் முடிவால் கோபமடைந்த ரசிகர்கள் லக்னோ அணி டக்வுட்டில் தண்ணீர் பாட்டிலை வீசிய சம்பவம் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கிளாசென், சமத் அதிரடி; லக்னோவுக்கு 183 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தன்னுடைய முடிவுகள் சில நேரம் தவறாக அமைந்திருக்கலாம் அதற்காக நான் வெட்கப்படவில்லை - விராட் கோலி!
பெங்களூர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அணிக்காக தான் எடுத்த சில முடிவுகள் தவறுதலாக இருந்தாலும் அதற்காகத்தான் வெட்கப்பட்டதில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பாராட்டிய சச்சின்!
இந்த ஆட்டம் முழுவதும் சிறப்பாக விளையாடினாலும் முஹமது ஷமி ஓவரில் தேர்ட்-மேன் இடத்தில் அடித்த சிக்ஸ் அபாரமானது என சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளராக சமி நியமினம்!
வெஸ்ட் இண்டீஸிஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement