Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: விண்டீஸ் அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கிய இந்தியாவில் நடைபெற்று வருகிறது . 46 போட்டிகள் முடிவடைந்த நிலையில் குஜராத்,லக்னோ ,சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் நான்கு இடங்களில் இருக்கிறது . பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக பங்கேற்றுள்ள அனைத்து அணிகளும் போராடி வருகின்றன . எல்லா அணிகளுமே தற்போது வரை பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் இருந்தாலும் ஹைதராபாத் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது .
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் அவர்கள் தொடர்ச்சியாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் . இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் தனது தனது சொந்த காரணங்களுக்காக தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் வங்கதேசம் திரும்பியிருக்கிறார் . அவரது உறவினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவசரமாக நாடு திரும்பி இருக்கிறார் . Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
கோலி - கம்பீர் மோதல் : சேவாக் கருத்து!
வெற்றியோ தோல்வியோ நாம் நம்முடைய திட்டத்திலிருந்து மாறுபட வேண்டாம் - ரோஹித் சர்மா!
எதிர்பார்த்த அளவிற்கு பந்துவீச்சில் செயல்படவில்லை - ஷிகர் தவான்!
PAK vs NZ, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2023: இஷான், சூர்யா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா; மோசமான சாதனைப் பட்டியளிலும் இடம்!
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
இது என்னுடைய கடைசி சீசனா? - தோனியின் பதிலால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
PAK vs NZ, 3rd ODI: சதத்தை தவறவிட்ட இமாம்; நியூசிக்கு 288 டார்கெட்!
ஐபிஎல் 2023: சிஎஸ்கே - லக்னோ ஆட்டம் மழையால் ரத்து!
ஐபிஎல் 2023: பதோனி அரைசதம்; மழையால் ஆட்டம் தடை!
ஸ்டொய்னிஸை ஸ்தம்பிக்க வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31