Tamil cricket news: Cricket News & Match Updates
தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது - முகமது ஷமி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் பத்து அணிகளும் மற்ற அணிகளுடன் முதல் சுற்றில் மோதிய நிலையில் தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதின . இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்த டெல்லி அணி பத்தாவது இடத்திலும் ஆறு வெற்றிகளுடன் குஜராத் அணி முதலிடத்திலும் இருந்தது .
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணிக்கு பவர் பிளே ஓவர்களிலேயே அதிர்ச்சி அளித்தார் முகமது ஷமி. மிகச் சிறப்பாக பந்து வீசி அவர் தன்னுடைய மூன்று ஓவர்களில் ஆதாரங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதனால் முதல் ஆறு ஓவர்களுக்கு உள்ளேயே டெல்லி ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உனாத்கட்; இந்திய அணிக்கு பின்னடைவு!
இந்த வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - டேவிட் வார்னர்!
தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
கோலி - கம்பீர் மோதலில் நடந்தது என்ன? விவரம் இதோ!
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2023: இஷாந்த் இஸ் பேக்; குஜராத்தை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய மொஹித் சர்மா!
கோலி - கம்பீர் இடையேயான நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் - அனில் கும்ப்ளே!
ஐபிஎல் 2023: அமன் கான் அரைசதத்தால் தப்பிய டெல்லி!
ஐபிஎல் 2023: ஷமி அபாரம்; பவர்பிளேவில் பாதி அணியை இழந்த டெல்லி!
கோலி - கம்பீரிடையே முன்பிருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன - ஹர்பஜன் சிங்!
ஐசிசி தரவரிசை: ஆஸியைப் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
ராகுலைத் தொடர்ந்து மற்றுமொரு வீரர் காயம்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31