Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் எப்படி சேஸ் செய்தோம் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது - ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேமரூன் கிரீன் மற்றும் சூரியகுமார் யாதவ் சரியான பங்களிப்பை தந்தார்கள். இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி 14 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை டிம் டேவிட் வெல்ல வைத்தார். மும்பை வான்கடே மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யப்பட்ட முதல் போட்டி இதுவாகும். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023: விவாதிக்கப்படும் ரோஹித் சர்மாவின் விக்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டிம் டேவிட் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரில் சதம் விளாசியது குறித்து மனம் திறந்த ஜெய்ஷ்வால்!
இந்தச் சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனால் இது ஒரு போட்டி மட்டும்தான். நான் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சதமடித்து அசத்திய ஜெய்ஷ்வால்; மும்பைக்கு 213 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் சதமடித்து அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
சிஎஸ்கேவை சென்னையில் வைத்து வீழ்த்தியது மிகவும் சிறப்பு - ஷிகர் தவான்!
தோல்வியிலிருந்து மீள்வதும் விலகுவதும் நமது பக்கத்தின் சிறப்பு தன்மையை காட்டுகிறது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் பந்து வீச்சில் என்ன தவறு செய்தோம் - எம் எஸ் தோனி!
பதிரானா எப்போதும் போல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை தவிர மற்றவர்கள் கொஞ்சம் தவறு செய்து விட்டார்கள் என நினைக்கிறேன் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை கடைசி பந்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் பினீஷர் என்பதை நிரூபித்த தோனி; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரில் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கான்வே அபாரம்,பினீஷிங் கொடுத்த தோனி; பஞ்சாபிற்கு 201 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டெல்லி அணி இனியும் கம்பேக் கொடுக்கும் என்று எனக்கு தொன்றவில்லை - ஹர்பஜன் சிங்!
டேவிட் வார்னர் விரைவாகவே ஆட்டமிழந்ததால் தான் டெல்லி அணியால் இலக்கை இவ்வளவு தூரம் நெருங்க முடிந்தது, இல்லையென்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்கள் என்று ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார் .
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கிறிஸ் ஜோர்டனை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்!
இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் அண் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரசிகர்களை வியக்க வைக்கும் கோலி - கில்லின் ஒற்றுமை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலிக்கு இடையேயான இந்த ஐபிஎல் தொடரில் உருவாகியுள்ள ஒற்றுமை பலரை திகைக்க வைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement