Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இவர்களால் நாங்கள் தோற்கவில்லை - மிட்செல் மார்ஷ்!
ஐபிஎல் தொடரின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மிட்செல் மார்ஷ் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். நேற்றையப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மார்ஷ் 27 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் பேட்டிங்கில் 39 பந்துகளில் அதிரடியாக 63 ரன்கள் குவித்தார்.
அதில் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இருப்பினும், அவருக்குப் பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் சரியாக விளையாடததால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றையப் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட மிட்செல் மார்ஷுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஒரு அணியாக எங்களுடைய முயற்சி மிகச் சிறப்பாக இருந்தது - ஐடன் மார்க்ரம்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கடைசியில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது - டேவிட் வார்னர்!
நல்ல ஆரம்பம் எப்போதும் கிடைத்து விடுகிறது. மிடில் ஆர்டரில் நிறைய விக்கெட்டுகளை விட்டு போட்டியை இழந்து விடுகிறோம் என்று டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் புலம்பியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ, 2nd ODI: ஃபகர் ஸமான அதிரடி சதம்; நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லியை வீழ்த்தி பழி தீர்த்தது ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பேட்டிங்கில் நாங்கள் சறுக்கியதாக நினைக்கிறேன் - நிதீஷ் ராணா!
குர்பாஸ் மற்றும் ரசல் ஆகியோரை தவிர்த்து என்னையும் சேர்த்து மிடில் ஆர்டரில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
‘சரியானவர்கள் சரியான இடத்திற்கு செல்வார்கள்’ - ஹர்திக் பாண்டியா!
ஒரு அணியாக சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கிளாசென், அபிஷேக் அபாரம்; இலக்கை எட்டுமா டெல்லி?
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கவுண்டி கிரிக்கெட்டில் சதம் விளாசிய புஜாரா!
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சசெக்ஸ் அணிக்காக விளையாடிவரும் சட்டேஷ்வர் புஜாரா கிளவ்ஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக பிரிஸ்டல் மைதானத்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ, 2nd ODI: மிட்செல் மீண்டும் சதம்; பாகிஸ்தானுக்கு 337 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 337 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: விஜய் சங்கர் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
சிஎஸ்கேவில் ரஹானேவை தேர்வு செய்தது குறித்து மனம் திறந்த காசி விஸ்வநாதன்!
ரஹானேவை எப்படி சிஎஸ்கே அணிக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றியது? எதன் அடிப்படையில் அவர் சிஎஸ்கே நிர்வாகத்தின் பார்வைக்கு வந்தார்? ஆகியவை பற்றி சமீபத்திய பேட்டியில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகா காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: குஜராத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த குர்பாஸ்! கடின இலக்கை நிர்ணயித்தது கேகேஆர்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்த கவாஸ்கர்!
ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை சிறப்பாக வழிநடத்திவரும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை சுனில் கவாஸ்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement